புகையிலை விற்பனை செய்தவர் கைது
தக்கலை அருகே சட்டவிரோதமாக கடையில் புகையிலை விற்பனை செய்தவர் கைது.
Update: 2024-04-02 11:24 GMT
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை போலீஸ் பொறுப்பு சப் இன்ஸ் பெக்டர்கண்ணன் தலை மையிலான போலீஸ் படையினர் தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருவிதாங்கோடு பகுதியில் சட்டவிரோதமாக ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.சம்பவ இடமிருந்து சென்ற போலீஸ் படையினர் கடையை சோதனையிட்டு கணேஷ் கூல் லீப் உள்ளிட்ட 5.5592 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.