அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது
திருவாரூர் பகுதியில் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது;
By : King 24x7 Website
Update: 2023-12-03 16:59 GMT

திருவாரூர் பகுதியில் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது
திருவாரூர் - நாகை மெயின் ரோட்டில் உள்ள பாரத் பெட்ரோல் பங்கில் இரவு பணியில் இருந்தவரின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி பணம் பறித்த, திருவாரூர் நாகை பைப்பாஸ் திலகர் தெருவை சேர்ந்த துரை என்பவரின் மகன் சுதாகர் வயது 26 மற்றும் மன்னார்குடி சேரகுளம் வடபாதியைச் சேர்ந்த யோகநாதர் என்பவரின் மகன் கோபிநாத் வயது 19 ஆகிய இருவரையும் திருவாரூர் நகர போலீசார் கைது செய்தனர்.