இப்போ இருக்குற கிளைமேட் - க்கு கொள்ளு ரசம் குடிங்க !!

Update: 2024-07-18 12:02 GMT

கொள்ளு ரசம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேவையான பொருட்கள் ;

கொள்ளு வேக வைத்த தண்ணீர் - 1/2 கிளாஸ்

புளி தண்ணீர் - 1/4 கிளாஸ்

மிளகு - 1 டீஸ்பூன்

வர மிளகாய் - 1

சீரகம் - 1/2 டீஸ்பூன்

தனியா - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

கருவேப்பிலை, மல்லி இலை - சிறிதளவு

சிறிய தக்காளி - 1

பூண்டு - 3

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை ;

தக்காளி, மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, தனியா அனைத்தையும் சேர்த்து பச்சையாக அரைத்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் புளி தண்ணீர் மற்றும் கொள்ளு தண்ணீர், தண்ணீர்3 சேர்த்து கலந்து உப்பு சேர்த்து கொள்ள.அதில் அரைத்த விழுதை கலந்து கொள்ளவும்.அதில் கருவேப்பிலை மற்றும் மல்லி சேர்த்து நுரை வரும் வரை கொதிக்க வைத்து கொள்ளவும். 

Tags:    

Similar News