உங்க குழந்தைகளுக்கான ஆரோக்கிய ஸ்நாக்ஸ் ரெசிபி !!
By : King 24x7 Angel
Update: 2024-08-13 02:30 GMT

கொழுக்கட்டை
கம்பு, தினை, கேழ்வரகை வறுத்து ஆறவைத்து அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் குருணையாக அரைத்து கொள்ளவும்.
கருப்பட்டியையும் துருவி அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தானிய கலவை, கருப்பட்டி, வதக்கிய தேங்காய்த் துருவல் ஆகியவற்றை பிசைந்து கொழுக்கட்டையாக பிடித்து கொள்ள வேண்டும்.
இட்லி தட்டில் 10 நிமிடம் வேகவைத்தால் 'சிறுதானிய கருப்பட்டி கொழுக்கட்டை' தயார்.