தினை அரிசி உப்புமா !
தேவையான பொருட்கள்:
தினை அரிசி - 1 கப்
வெங்காயம், கேரட், குடைமிளகாய் (சின்னது) - தலா 1
பச்சைப் பட்டாணி - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 2
கடுகு - ½டீஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் பச்சைப் பட்டாணி, இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற பொடியாக நி றுக்கிய கேரட், குடைமிளகாயை சேர்க்கவும். விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். கொதித்ததும் உப்பு, றிவேப்பிலை, போட்டு மூடி, அடுப்பை 'சிம்'மில் வைக்கவும். பெருங்காயத்தூள், கொத்துமல்லி, மஞ்சள் தூள், 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும். திணை அரிசி இவைகளை போட்டு மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும் 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.