ட்ரிபுல் புட்டிங் ரெசிபி !!
By : King 24x7 Angel
Update: 2024-12-13 09:32 GMT
ஒரு கிண்ணத்தில் கேக் வைத்து தட்டையாக வடிவமைத்துக் கொள்ள வேண்டும். அதன் மேல் கொஞ்சம் திராட்சை சாறு சேர்க்க வேண்டும்
அதன் மேல் கொஞ்சம் Custard சேர்த்து அதனை சமமாக வடிவமைக்க வேண்டும்.அதற்கு மேல் ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, மாதுளை, முந்திரி, பாதாம், அக்ரூட்,கருப்பு திராட்சை,வெண்ணெய் பழம் போன்று உங்களுக்கு தேவையான பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது ப்ரஷ் கிரீம் ஒரு அடுக்கு, கஸ்டர்டு ஒரு அடுக்கு சேர்க்க வேண்டும்.அதற்கு மேல் மீண்டும் பழங்களைச் சேர்க்க வேண்டும்.அதற்கு மேல் ப்ரஷ் கிரீம் கொண்டு தடவ வேண்டும்.
ஜெல்லி, பாதாம், அக்ரூட், முந்திரி ஆகியவற்றை மேலே ஒரு அடுக்கு சேர்க்கவும். இப்போது நாவல் பழம் சேர்த்து புட்டிங்கை 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
அவ்வளவு தான் மிகவும் சுவையான ட்ரிபுல் புட்டிங் தயார்.