யம்மி... கார்ன் சாண்ட்விச் !
Update: 2024-05-08 11:35 GMT
யம்மியான கார்ன் சாண்ட்விச் எப்படி செய்யலாம் பாக்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
ஃப்ரெஷ் சோள முத்துக்கள் - 1 கப்
வெங்காயத்தாள் - -½கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி சாறு - -¼ கப்
சில்லி ஸாஸ் - -½ ஸ்பூன்
உப்பு, சீஸ் - தேவையான அளவு
வெண்ணெய் -1 ஸ்பூன்
செய்முறை:
சோள முத்துக்களை நன்கு கழுவிக் கொள்ளவும். வெண்ணெய்யில் வெங்காயத்தாளை சிறிது வதக்கி சோளத்தையும் சேர்த்து தக்காளி சாறு, ஸாஸ், உப்பு ஒரு சிட்டிகை, சேர்த்து சிறிது வதக்கி வெந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.
> தேவையான சீஸ் கலந்து ப்ரெட் ஸ்லைஸின் மீது தடவி மற்றொரு ப்ரெட் ஸ்லைஸால் மூடி அழுத்தவும்.