இந்தியா கூட்டணி தகர்ந்துவிடும் என நினைத்த மோடியின் கனவு தகர்ந்துவிட்டது: நிதிஷ்குமார் பேட்டி

Update: 2023-09-01 11:23 GMT

நிதிஷ்குமார் பேட்டி

இந்தியா கூட்டணி தகர்ந்துவிடும் என நினைத்த மோடியின் கனவு தகர்ந்துவிட்டது என்று நிதிஷ்குமார் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவை பிரிக்க நினைக்கும் பாஜகவின் திட்டம் நிறைவேறாது என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

Tags:    

Similar News