தென்னங்குடி முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜை!

பக்தி

Update: 2024-08-17 03:28 GMT
தென்னங்குடி முத்துமாரியம்மன் ஆலய மங்கலப் பூஜை, சுமங்கலி பூஜை அலங்காரம் செய்யப்பட்ட உற்சவ சிலைகளுக்கு வேத மந்திரம் ஓதி மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனை நேற்று செய்யப்பட்டது. அனுமனுக்கு மாங்கல்யம் சாத்தப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதி பெண்கள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Similar News