கொத்து கொத்தாக காய்த்து தொங்கும் நாகலிங்க காய்!

நிகழ்வுகள்

Update: 2024-08-17 11:31 GMT
புதுகை நந்தவன பிள்ளையார் திருக்கோயில் வளாகத்தில் இரண்டு நாகலிங்க மரம் உள்ளது. இது வருடம் முழுவதும் பூ பூக்கும், இந்த பூவனநாத (பாம்பு) நாகலிங்கம் போல் இருக்கும். இந்தப் பூவை பறித்து சிவபெருமானுக்கு சூட்டுவார்கள். மேலும், அதிகாலை 5 மணிக்கு வந்தால் இந்த பூவின் நறுமணம் அவ்வழியே செல்பவர்களை கவர்ந்திழுக்கும். இப்படிப்பட்ட பூவின் காய் கொத்து கொத்தாக பூத்திருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி.

Similar News