உடுமலை முன்னாள் அமைச்சருக்கு அழைப்பிதழ் வழங்கல்

அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு

Update: 2024-09-02 11:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதி கோலார்பட்டி ஊராட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் அவர்களின் இல்லத்தில் சுளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்த சக்தி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை நிர்வாகிகள் வழங்கினர் உடன் சூளேஸ்வரன்பட்டி அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News