மேல்பள்ளிப்பட்டு ஊராட்சியில் திமுக நிர்வாகிகள் கூட்டம்.
மேல்பள்ளிப்பட்டு ஊராட்சியில் திமுக நிர்வாகிகள் கூட்டம்.;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு ஊராட்சியில்என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செ.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.