உடுமலையில் காட்சி பொருளாக உள்ள எம்.பி அலுவலகம்

பொதுமக்கள் ஏமாற்றம்

Update: 2024-09-02 12:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை வ ஊ சி வீதியில் கடந்த ஆகஸ்ட் 18 ம் தேதி பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி அவர்களின் தேர்தல் வாக்குறுதியாக பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்காக அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் அலுவலகத்தில் பணிகள் முடிந்தும் பல நாட்கள் ஆகியும் தற்போது எம்.பி அலுவலகம் மூடப்பட்டு உள்ளதால் எம் பி அலுவலகத்திற்கு குறைகளை தெரிவிக்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது எனவே எம் .பி அலுவலத்தில் பணியாளர் நியமித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

Similar News