உடுமலை அருகே பழமையான மரங்கள் வெட்ட எதிர்ப்பு
மாவட்ட ஆட்சியருக்கு மனு வழங்கல்;
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் திருப்பதி கோவில் பகுதியில் சாலையோரம் ஆண்டுகள் பழமையான புளியமரம் தற்போது எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் கட்டப்பட்டு வருகின்றது எனவே பழமையான மரங்களை வெட்டக்கூடாது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளனர்