உடுமலை பேருந்து நிலையத்தில் ஆக்கிரப்புகள் அதிகரிப்பு

அதிகாரிகள் ஆய்வு அவசியம்

Update: 2024-09-03 13:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கு மேற்பட்ட வெளியூர் கிராம பேருந்துகள் வந்து செல்கின்றன இந்த நிலையில் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.தற்சமயம் திருப்பூர் மற்றும் மூணாறு அமராவதி நகர் பேருந்துகள் நிற்கும் இடத்தில் தற்காலிக கடைகள் போடப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் பயணிகள் அமர முடியாத நிலை உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

Similar News