உடுமலை நகராட்சி எல்லையில் குப்பைகள் எரிப்பு

வாகன ஓட்டிகள் கடும் அவதி

Update: 2024-09-04 08:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட எல்லை பகுதியான மலையப்ப கவுண்டர் லே அவுட் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர் இந்த நிலையில் இப்பகுதியில் தினமும் குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் அதிக அளவு புகைமூட்டம் ஏற்படுகின்றது இதனால் இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட பெரிய கோட்டை ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

Similar News