கணவர் மாயம் - மனைவி போலீசில் புகார்!

காணவில்லை

Update: 2024-11-10 02:47 GMT
ஆலங்குடி மஞ்சாடி தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (38). அவருக்கும் அவரது தந்தைக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி மீனாட்சி சுந்தரி அழைத்த புகார் பேரில் ஆலங்குடி போலீசார் விசாரணை செய்கின்றனர்.

Similar News