தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

Update: 2024-11-13 05:35 GMT
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பாக வக்ப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நெல்லை வண்ணாரப்பேட்டையில் நேற்று மாவட்ட தலைவர் மசூத் உஸ்மானி தலைமையில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தணிக்கை குழு தலைவர் எம்.எஸ் சுலைமான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News