கடையநல்லூரில் விவசாயி கால்வாயிலே சரி செய்யும் பணி நடைபெற்றது
விவசாயி கால்வாயிலே சரி செய்யும் பணி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காசிதர்மம் வரட்டாறு தடுப்பணை உடைப்பு ஏற்பட்டன விவசாயிகளே தற்காலிகமாக உடைப்பை சரி செய்துள்ளனர் அதனை தென்காசி அஇஅதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா அவர்கள் நேரில் ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி மணல் மூட்டைகள் அடுக்கி சீராக விரைந்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.