இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அடித்தனர்.

சாலையில் வேகத்தடை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மாணவர் சங்க நிர்வாகிகள்.

Update: 2024-12-19 12:37 GMT
திருவாரூர் மாவட்டம் திரு.வி.க அரசு கலை அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லூரிக்கு முன்னதாக சாலையில் வேகத்தடை அமைக்க கோரியும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ யை சந்தித்து இந்திய மாணவர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வி.சந்தோஷ் தலைமையில் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.

Similar News