ஆரணி : மழையால் பாதிப்படைந்தவர்களுக்கு நிவாரண உதவி.
நகராட்சி தலைவர் வட்டாட்சியர் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தேசம் அடைந்த இடத்தை ஆரணி நகராட்சி தலைவர் ஏசி மணி நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகளான அரிசி காய்கறி மற்றும் உதவி தொகை வழங்கினார். உடன் ஆரணி தாசில்தார் கவுரி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அக்க்ஷசர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.