ஆலங்குடி பகுதியில் உள்ள அனைத்து வேக தடைகளிலும் வெள்ளை வர்ணம் பூசப்படாததால் விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன இந்நிலையில் ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் உள்ள வேகத் தடைக்கு வர்ணம் பூசும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.