அறந்தாங்கி அழியா நிலை வெள்ளாறு பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக அறந்தாங்கி காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற காவல்துறையினர் கடையாத்துப்பட்டியை சேர்ந்த சாத்தையா மாட்டு வண்டியில் மணல் அள்ளியது தெரியவந்தது. மணல் வண்டி மற்றும் கால் யூனிட் மணல் கைப்பற்றப்பட்டது. சாத்தையா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.