டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம்!

நிகழ்வுகள்

Update: 2024-12-28 03:24 GMT
ஆலங்குடி அரசமரம் பேர அருகே திமுக இ. அணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் பேராசிரியர் சேதுராமன் மாவட்ட இளைஞரணி சார்பாக நூல் பதிவேடு புத்தகங்கள் வாசிப்பது, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. ஆலங்குடி சுற்றுவட்டார கிராம பகுதியில் உள்ள மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News