பதிவு துறை அலுவலர்கள் சங்க கூட்டத்தில் அமைச்சர்.
மதுரை அருகே பதிவு துறை பணியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் உள்ள பி ஆர் மஹாலில் பதிவுத்துறை மாநிலப் பணி அரசு அலுவலர் சங்கங்களின் பொதுக்குழு கூட்டம் இன்று (டிச.28)நடைபெற்றது. இதில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பணியாளர்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்தி பேசினார். உடன் சங்க செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்