ஊத்தங்கரை:முதியவர்களுக்கு உதவி செய்த சமூக ஆர்வலர்கள்
ஊத்தங்கரை:முதியவர்களுக்கு உதவி செய்த சமூக ஆர்வலர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரெட் கிராஸ் சொசைட்டி, ஊத்தங்கரை அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் நேசம் தொண்டு நிறுவனம் இணைந்து கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்ட எல்லை யோரத்தில் உள்ள தீர்த்தமலை ஊராட்சி குரும்பட்டி நிழற்கூடத்தில், கடந்த 2 அரை வருடங்களாக ஆதரவு இல்லாமல் அனாதையாக வசித்து வரும், ஈரோடு அவல்பூந்துறை கிராமத்தைச் சார்ந்த முதியவர்கள் முருகேசன் அவரது மனைவி கண்ணம்மாள் ஆகியோருக்கு தேவையான, சமையல் பாத்திரங்கள், துணிமணிகள் வழங்கினார்.