போளூர் அருகே முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

150 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு.

Update: 2024-12-29 16:16 GMT
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த களம்பூர் கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று 1998 - 99 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு பயன் 150 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்து முப்பெரும் விழா நடத்தினர். இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News