ஓசூர்: சரக்கு வேன் மோதி வாலிபர் உயிரிழப்பு.
ஓசூர்: சரக்கு வேன் மோதி வாலிபர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் வேணுகோபால் சாமி தெரு பகுதியை சேர்ந்தவர் வசந்தகு மார் (23) தனியார் நிறுவன ஊழியரான. இவர் டூவீலரில் சம்வம் அன்று அத்திமுகம் அருகே பேரண்டப்பள்ளி பகுதியில் சென்ற போது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் மோதி டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் வசந்தகுமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.