பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தென்திருப்பதி என அழைக்கப்படும் மலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள தென்திருப்பதி என அழைக்கப்படும் மலை வையாவூர் கிராமத்தில் மலை மேல் அமைந்திருக்கும் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.