பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய மேயர்
பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய மேயர்
திண்டுக்கல், மாநகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர், அபிராமி கூட்டுறவு மேலாண்மை இயக்குனர், பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர், கூட்டுறவு பொது விநியோகத் திட்ட சார்பதிவாளர் ,மாவட்ட குடிமை பொருள் விநியோக அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.