இருசக்கர வாகனம் மீது கார் மோதி: ஒருவர் படுகாயம்!

விபத்து செய்திகள்

Update: 2025-01-13 09:26 GMT
குளத்தூர், முத்துமாணிக்கம் (58) ஜன.12 தனது பைக்கில் முத்தையன்பட்டியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வேலூர் அண்ணா சிலை அருகே சென்னையில் சேர்ந்த ரஞ்சித் குமார் (34) ஓட்டி வந்த கியா கார் மோதியதில் பலத்த காயம் அடைந்த முத்து மாணிக்கம் புதுகை PMCH சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சகோதரர் தமிழ்ச்செல்வன் அளித்த புகார் பேரில் வெள்ளனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News