புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா அலுவலகம் அருகே இலுப்பூர், விளாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் ஓட்டி வந்த கார் இருசக்கர வாகனத்தில் வந்த பொன்னமராவதி சூரப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மீது மோதியது. இதில் நெற்றி மற்றும் வலது காலில் பாண்டியனுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.