கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த முன்னாள் எம்எல்ஏ.
உடன் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான ஜெயசுதா லட்சுமிகாந்தன் அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிகழ்வின் போது உடன் போளூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் விமல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.