பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக விளையாட்டு போட்டி

பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்

Update: 2025-01-14 09:51 GMT
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம் திருநெல்வேலி தெற்கு மாவட்டம் சார்பாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியை நாங்குநேரி காவல் ஆய்வாளர் துவங்கி வைத்தார். இதில் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர்.

Similar News