புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதி கிராமத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் வருகின்ற 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி மிக விமர்சையாக நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாட்டு பணிகளை இன்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்து விழாக் குழுவினருக்கு அறிவுரைகளை வழங்கினார்.