போளூர் டவுன் பகுதியில் திடீர் மின் நிறுத்தம்.

இன்று காலை 10.45 மணி அளவில் என்பது குறிப்பிடத்தக்கது.;

Update: 2025-01-30 05:24 GMT
போளூர் டவுன் பகுதியில் திடீர் மின் நிறுத்தம்.
  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் 18 வார்டுகளை உள்ளடக்கிய நகர் பகுதியாகும் இப்பகுதியில் இன்று காலை 10.45 மணி அளவில் திடீரென பகதூர் தெரு கோட்டைமேடு பகுதி சனிக்கவாடி ரோடு ரோஷன் நகர் தாமரைக் குளம் மாட்டுப்பட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் ஏற்பட்டதால் பொதுமக்களும் குழந்தைகளும் அவதி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News