கட்சி நிர்வாகிகளுடன் பாஜக எம்எல்ஏ கலந்துரையாடல்
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்;

திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.அப்பொழுது கட்சியின் வளர்ச்சிகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் பாலவேசம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.