கிருஷ்ணகிரி: பழைய பேருந்து நிலையத்தில் தூய்மை பணிகளை பார்வையிட்ட கலெக்டர்.
கிருஷ்ணகிரி: பழைய பேருந்து நிலையத்தில் தூய்மை பணிகளை பார்வையிட்ட கலெக்டர்.;

கிருஷ்ணகிரி பழைய பேருந்து நிலையத்தில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட கள ஆய்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., 2-வது நாளாக இன்று 30.01.2025 தூய்மை பணிகள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்.