கிருஷ்ணகிரி: ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு.
கிருஷ்ணகிரி:ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு.;

கிருஷ்ணகிரி நகராட்சி, கோ - ஆப்ரேட்டிவ் காலணி அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட கள ஆய்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., 2-வது நாளாக இன்று 30.01.2025 உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்.