மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு.
மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு.;

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு, தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைபிடிப்பதையொட்டி, தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி மற்றும் உலக தொழுநோய் எதிர்ப்பு தினத்தையொட்டி, ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, தலைமையில், அனைத்து அரசு துறை அலுவலர்கள் இன்று 30.01.2025 எடுத்துக்கொண்டனர். உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) குமரன், உதவி வனப்பாதுகாவலர் (பயிற்சி) அகேலா சைத்தன்யா மாதவ்டூ , உள்ளிட்ட பலர் உள்ளனர்