மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை உற்சவம்.
மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.;

திருவண்ணாமலை மாவட்டம்,வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை உற்சவம் நடைபெறுகிறது இந்நிகழ்வை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது மேலும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.