திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்!
திமுக சார்பில் பி.எல்.ஓ. பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது;

வேலூர் மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட 36 வது வட்டம் திமுக சார்பில் பி.எல்.ஓ. பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் தி. அ.முகமது சகி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.எம்.எல்.ஏ கார்த்திகேயன் சிறப்புரை ஆற்றினார்.அப்போது இளைஞர் அணியினர் ஹுமாயூன், சுஹைல், சையத் ஆகியோர் உடன் இருந்தனர்.