திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தைக்கு நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் தங்களது காய்கறிகளை கொண்டு விற்பனை செய்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7லட்சுத்து 25 ஆயிரத்து 300 கிலோ காய்கறிகளும் 86 ஆயிரத்து 160 கிலோ பழங்களும் மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 460 கிலோ வந்துள்ளது அதன்படி 3 கோடியே 45 லட்சத்து 73 ஆயிரத்து 440 விற்பனை ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது