புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் அரசு உயர் துவக்கப்பள்ளியில் எம்பி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.40 லட்சமும், எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.20 லட்சம் என ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3 வகுப்பறைகளை திறந்து MP அப்துல்லா மற்றும் எம்எல்ஏ முத்துராஜா வைத்தனர். இந்நிகழ்வின் மேயர் திலகவதி செந்தில், வார்டு உறுப்பினர் செந்தாமரை பாலு, தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.