தர்மபுர ஆதீன நேர்முக உதவியாளர் கைது புகைப்படம் வெளியீடு

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோக்களை காட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த அதினத்தின் நேர்முக உதவியாளர் செந்தில் வாரணாசியில் கைது செய்யப்பட்ட புகைப்படம்

Update: 2024-06-11 13:36 GMT

நேர்முக உதவியாளர் கைது

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் தலைமறைவாக வாரணாசியில் இருந்தபோது மயிலாடுதுறை தனிப்படை போலீசார் வாரணாசி சென்று அவர் சுற்றிவழித்து பிடித்தனர்.

அவரை விமானம் மூலம் சென்னை கொண்டு வருகின்றனர் வாரணாசியில் அவரை பிடித்த போலீசார் உடன் கைது செய்யப்பட்ட செந்தில்

Tags:    

Similar News