கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு ஐயாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

Update: 2024-12-26 07:42 GMT

ஸ்டாலின் \ நல்லகண்ணு 

நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த நான் இங்கு வரவில்லை வாழ்த்து வாங்க வந்திருக்கிறேன் என முதலமைச்சர் புகழாரம் , பொதுவுடைமை இயக்கத்திற்கும் நூற்றாண்டு, நல்லகண்ணு ஐயாவிற்கும் நூற்றாண்டு. இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்திருக்காது” என  Al Studio Threads -நல்லகண்ணு ஐயா வின்  100வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர்  இன்று உரை .

Tags:    

Similar News