கூட்டணி பற்றி எங்கும் பேச வேண்டாம்: ஈபிஎஸ்
கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் அதிமுகவினர் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம். கூட்டணி தானாக நடக்கும், கவலை வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
By : King 24x7 Desk
Update: 2025-11-06 11:59 GMT
சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “கூட்டணி குறித்து எங்கும் பேச வேண்டாம். அந்த கவலையே உங்களுக்கு வேண்டாம். பூத் கமிட்டி பணிகளை சரியாக கவனித்தால் வெற்றி உறுதி, SIR வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மிக கவனத்துடன் கையாள வேண்டும்” என அறிவுறுத்தினார்.