டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் நல்ல முடிவு வரும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
Update: 2024-12-13 12:10 GMT
டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரத்தில் இரண்டு மூன்று நாட்களில் நல்ல முடிவு வரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளார்
தமிழகத்தை பொறுத்தவரை இந்த டங்ஸ்டன் திட்டத்தை திரும்ப பெறுவதை தவிர வேறு வழியில்லை
மத்திய அரசு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் -டெல்லியில் அண்ணாமலை பேட்டி