செம்பரம்பாக்கம் ஏரியை அ.தி.மு.க. அரசு நள்ளிரவில் திறந்து விட்டது! - மு.க.ஸ்டாலின்

Update: 2024-12-11 09:06 GMT

செம்பரப்பக்கம் 

பேரவையில் சாத்தனூர் அணை திறப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!

‘‘யாரி­டம் அனு­மதி வாங்­கு­வது என்று தெரி­யா­ம­லேயே செம்­ப­ரம்­பாக்­கம் ஏரியை அ.தி.மு.க. அரசு நள்­ளி­ர­வில் திறந்து விட்­டது’’ என்று முதல்­வர் மு,.க.ஸ்டாலின் அவர்­கள் அ.தி.மு.க. உறுப்­பி­னர்­க­ளுக்கு பதி­ல­ளித்­தார்.

சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று சாத்­த­னூர் அணை திறந்து விடப்­பட்­டது குறித்து எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி உள்­ளிட்ட அ.தி.மு.க. உறுப்­பி­னர்­கள் கழக அரசு மீது விமர்­சித்து பேசி­னர்.

அப்­போது முதல்­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் குறுக்­கிட்­டுப் பேசி­ய­தா­வது

செம்­ப­ரம்­பாக்­கம் ஏரி­யைத் திறந்­து­விட்ட கார­ணத்­தால் மட்­டு­மல்ல; செம்­ப­ரம்­பாக்­கம் ஏரியை சொல்­லா­மல் திறந்­து­விட்ட கார­ணத்­தால்­தான் பாதிப்பு ஏற்­பட்­டது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) சென்­னையே மூழ்­கி­யது. ஏறக்­கு­றைய 250 பேருக்­கு­மேல் இறந்­து­போ­யி­ருக்­கி­றார்­கள். ஆனால், சாத்­த­னூர் அணை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் 5 முறை வார்­னிங் கொடுத்து, எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டு, அதற்­குப்­­பிறகு­தான் படிப்­ப­டி­யா­கத் திறந்­து­ வி­டப்­பட்­டி­ருக்­கி­றது. அத­னால்­தான் உயி­ரி­ழப்­பின் எண்­ணிக்கை 5, 6 என்ற அள­வில் மட்­டுமே ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இது­தான் உண்மை. எனவே இது வெட்­ட­வெ­ளிச்­ச­மாக இருக்­கி­றது. அது­மட்­டு­மல்ல, இந்­தி­யக் கணக்­காய்­வுத் துறை­யி­னர் ஆய்வு செய்து, தங்­க­ளது அறிக்­கை­யில்­கூட தெளி­வா­கச் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். செம்­ப­ரம்­பாக்­கம் ஏரி­யைத் திறக்­கும் ­போது, அரசு யாருக்­கும் சொல்­லா­மல் திறந்­து­ விட்­டது என்று அவர்­க­ளும் தெளி­வாக அறிக்­கை­யிலே சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். இதை­விட வேறு என்ன சாட்சி வேண்­டும்?

எடப்­பாடி கே. பழ­னி­சாமி:அடை­யாறு ஆற்­றில் ஒரு இலட்­சம் கன­அடி தண்­ணீர் தடை­யில்­லா­மல் சென்று கட­லில் கலக்­க­லாம். அப்­ப­டி­யெல்­லாம் செம்­ப­ரம்­பாக்­கம் ஏரி­யில் இருந்த வெறும் 29 ஆயி­ரம் கன­அ­டி­தான் தண்­ணீர் திறக்­க­ மு­டி­யும். அது எப்­படி பாதிக்­கும். 29 ஆயி­ரம் செம்­ப­ரம்­பாக்­கம் ஏரி. . . (குறுக்­கீடு)

முதல்­வர் மு.க. ஸ்டாலின்:நான் சொன்­னதை அவர் புரிந்து ­கொள்­ள ­வில்லை. சொல்­லா­மல், யாருக்­கும் தெரி­விக்­கா­மல் திறந்­து­ விட்­டார்­கள். அதற்­குக் கார­ணம்

Tags:    

Similar News