நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் அதிமுகவினர் திமுகவில் இணைவு

நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்

Update: 2023-11-30 16:52 GMT

நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மேற்கு மாவட்டம் பரமத்தி ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, முசல்நாயக்கன்பாளையம் அதிமுகவை சேர்ந்த கிளை கழக செயலாளர் A.மருதவேல் தலைமையில் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் அதிமுக வில் இருந்து விலகி தாய்க் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் தனராசு, வர்த்தகர் அணி அமைப்பாளர் கிரிசங்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News